×

முக்கொம்பு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; முக்கொம்பு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

The post முக்கொம்பு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Mukkom ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...