×

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

The post அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Athikadavu ,Minister ,Duraimurugan ,CHENNAI ,Athikkadavu ,Dinakaran ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில்...