×

நியூஸ் கிளிக் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக நியூஸ் கிளிக் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லியில் அந்நிறுவனத்துக்குத் தொடர்புடைய 2 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post நியூஸ் கிளிக் மீது சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CPI ,DELHI ,CBI ,Dinakaraan ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...