![]()
கர்நாடகா: கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை தலைமை ஆணையர், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்.
The post அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம்: முதல்வர் சித்தராமையா நடவடிக்கை appeared first on Dinakaran.
