×

கர்நாடகாவில் மழையின்மையால் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்: டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் மழையின்மையால் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டியளித்தார். எங்களது விவசாயிகளின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

The post கர்நாடகாவில் மழையின்மையால் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்: டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,DK Sivakumar ,Bengaluru ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly ,TK Sivakumar ,
× RELATED டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு