×

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே கூலித் தொழிலாளி அழகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Nilakottai, Dindigul district ,Dindigul ,Alagar ,Nilakottai Government Hospital ,Dindigul district ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...