×

நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மெகபூப் பாஷா காலமானார்..!!

செங்கல்பட்டு: நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மெகபூப் பாஷா (95) உடல்நலக்குறைவால் காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள இல்லத்தில் மெகபூப் பாஷா காலமானார்.

 

The post நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மெகபூப் பாஷா காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Sangha ,Nasser ,Mehboob Pasha ,Chengalpattu ,Actors' Association ,president ,Nassar ,Chengalpattu Tattanmalai Street ,Dinakaran ,
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...