×

மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது இலங்கை படகு!!

ராமநாதபுரம்: மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இலங்கை படகை மீட்ட போலீசார், கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா என்று விசாரணை செய்து வருகின்றனர். படகில் இருந்து 2 பேர் தப்பித்துச் சென்றதாக மீனவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

The post மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது இலங்கை படகு!! appeared first on Dinakaran.

Tags : Manakkad beach ,Mandapam ,Ramanathapuram ,Manakkadu beach ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரம்