×

தென்னை விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அக்.13-ல் ஒன்றிய குழு கோவை வருகை: வானதி சீனிவாசன்

கோவை: தென்னை விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அக்டோபர் 13-ல் ஒன்றிய அதிகாரிகள் குழு கோவை வருவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தப்படி தென்னை நார் தொழிற்சாலைகளின் கோரிக்கை, பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய குழு கோவை வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

The post தென்னை விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அக்.13-ல் ஒன்றிய குழு கோவை வருகை: வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Union ,Coimbatore ,Vanathi Srinivasan ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...