×

வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழப்பு!!

நய் பியி தாவ் :வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.புலம் பெயர்ந்த மக்கள் தங்கி இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kachin province ,northern Myanmar ,Nai ,Phi Thaw ,Kachin province, ,
× RELATED நான் வயலன்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்