×

பூரி ஜெகநாதர் கோயிலில் ஆடை கட்டுப்பாடு விதிப்பு!

புவனேஷ்வர் : பூரி ஜெகநாதர் கோயிலில் அடுத்தாண்டு 1ம் தேதி முதல் தீவிர ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்துகிறது கோயில் நிர்வாகம். ஷார்ட்ஸ், Skirts, Ripped jeans, Sleeveless ஆடைகளுடன் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

The post பூரி ஜெகநாதர் கோயிலில் ஆடை கட்டுப்பாடு விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Puri Jekanathar ,Temple ,Bhubaneshwar ,Puri Jekanathar Temple ,Puri ,Jekanathar ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...