×

2023-24ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு

டெல்லி: 2023-24ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுக்காக கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023-24ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 2023-24 ,Claudia Goldin ,Delhi ,
× RELATED 2023-24 நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.5,488...