×

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது


டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 5 மாநில சட்டப்பேரவை நேர்தல் தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

The post காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : National Executive Committee ,Congress Party ,Delhi ,Committee ,Congress ,Party National Executive Committee Meeting ,Dinakaraan ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...