×

நடிகர் ஷாருக்கானுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு

மும்பை : நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது. பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகாரளித்துள்ளார் ஷாருக்கான்.

The post நடிகர் ஷாருக்கானுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,
× RELATED ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில்...