×

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள், தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

The post இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,executive meeting ,DELHI ,Rajasthan ,Madhya Pradesh ,Congress Executive Committee ,Executive Committee Meeting ,Dinakaraan ,
× RELATED திமுகவுடன் தொகுதிப் பங்கீடு...