×

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் கைது

தேனி: கூடலூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் மனோகரன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். லோயர் கேம்ப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு மனோகரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

The post 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Manokaran Bokso ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...