×

ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளியில் கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 56.47 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மாதிரி பள்ளி கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

The post ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளியில் கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Government ,Model ,School ,Nagalur Government Model School ,Kalkucurichi District Tiagathurukama Union ,Foundation Ceremony for building work ,Model School ,Dinakaraan ,
× RELATED அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் சேர்க்க வேண்டும்