- இந்தியா
- சத்விக்
- சிராக்
- ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டி
- பெய்ஜிங்
- சட்விக் சிராக்
- தென் கொரியா
- சாட்விக்-சிராக்
பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தென்கொரிய இணையை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய இணை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய இணை அசத்தியுள்ளது.
The post ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தங்கப்பதக்கம் வென்றது..!! appeared first on Dinakaran.