×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் சங்கர கண்ணன், வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பாண்டி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : S.S. ,Srivilliputur ,Sankara ,
× RELATED விரைவு பேருந்துக்கு முன்பதிவு...