×

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதை மக்களிடம் கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதை மக்களிடம் கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் திமுக – பாஜகவுக்கும்தான் போட்டி என
அண்ணாமலை கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம் என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதை மக்களிடம் கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : Edabadi Panisami ,Chennai ,Edapadi Palanisami ,2024 ,
× RELATED தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சீராக...