×

கும்பக்கரை அருவியில் குளிக்க அக்.8ல் கட்டணம் கிடையாது

தேனி: கும்பக்கரை அருவியில் அக்.8ல் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அறிவித்துள்ளது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

The post கும்பக்கரை அருவியில் குளிக்க அக்.8ல் கட்டணம் கிடையாது appeared first on Dinakaran.

Tags : Kumbakkara Waterfall ,Forest Department ,Kumbakkarai ,Forest Biome Week Festival ,Kumbakkara Waterway ,Dinakarai ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...