×

ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம், ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர், அடர்த்தியான வண்ணத்தில் குரோம் பூச்சுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் பியர்ல் சைரன் புளூ வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த ஸ்கூட்டரில் 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. பிஎஸ்6 தர நிலையில் அமைக்கப்பட்டுள்ள இது புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.77 கிலோவாட் பவரையும் 8.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post ஆக்டிவா லிமிடெட் எடிஷன் appeared first on Dinakaran.

Tags : Honda Motorcycle and Scooter Company ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…