×

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஒஜாஸ், பிரத்மேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வில்வித்தை காம்பவுன்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 235-230 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

The post ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது..!! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Abhishek Verma ,Ojas ,Pratmesh… ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை