×

கே.ஆர்.எஸ்.அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது..!!

கர்நாடகா: கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. குடகு வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியை தாண்டியது. 124.80 மொத்த உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,482 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post கே.ஆர்.எஸ்.அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : K. R. S. ,Karnataka ,Krishnarajasagar Dam ,Kudaku ,R. S. ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்