×

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,DDF ,Vasanin ,Vasan ,Tdf Fragrance ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...