×

சில்லி பாயிண்ட்…………..

* கோப்பை ரசம்!

* இந்தியா முதல் முறையாக உலக கோப்பை தொடரை தனித்து நடத்துகிறது.

* மற்ற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் உலக கோப்பையை இங்கிலாந்து 2 முறையும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு முறையும் நடத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 3வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.

* 10 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், 10 நகரங்களில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெற உள்ளன (பைனல் உள்பட).

* அகமதாபாத்தில் தொடக்கப் போட்டியும், பைனலும் நடைபெற உள்ளன. லீக் ஆட்டங்களும் இங்கு நடைபெறும்.

* மும்பை, கொல்கத்தாவில் தலா 4 லீக் ஆட்டங்களும், தலா ஒரு அரையிறுதியும் நடைபெற உள்ளன.

* சென்னை, பெங்களூரு, தர்மசாலா, புனே, டெல்லி, லக்னோவில் தலா 5 லீக் ஆட்டங்களும், ஐதராபாத்தில் 3 லீக் ஆட்டமும் நடத்தப்பட உள்ளன.

The post சில்லி பாயிண்ட்………….. appeared first on Dinakaran.

Tags : India ,World Cup ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...