×

4X400 ரிலேயில் தங்கம்

ஆண்கள் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், அமோஜ் ஜாக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம், 01.58 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இந்த போட்டியில் கத்தார் அணி வெள்ளிப் பதக்கமும் (3:02.05), இலங்கை வெண்கலமும் (3:02.55) வென்றன. தங்கம் வென்ற இந்திய அணியினர் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 

The post 4X400 ரிலேயில் தங்கம் appeared first on Dinakaran.

Tags : Mohammad Anas ,Amoj Jacob ,Mohammad Ajmal ,Rajesh Ramesh ,Dinakaran ,
× RELATED புனே – அரியானா பலப்பரீட்சை: புதிய சாம்பியன் யார் ?