×

ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி

ஆண்கள் ஈட்டி எறிதலில் பங்கேற்ற இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஜெனா கிஷோர் குமார் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தினர். அபாரமாக செயல்பட்ட நீரஜ் 88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெனா 2வது இடம் (87.54 மீட்டர்), ஜப்பான் வீரர் ரோடெரிக் ஜென்கி (82.68 மீ.) 3வது இடம் பிடித்தனர்.

The post ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Jena Kishore Kumar ,Javelin ,Dinakaran ,
× RELATED ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் ஈட்டி...