×

ஆசிய விளையாட்டு: மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுனில் குமார்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 87 கிலோ எடைப்பிரிவில் 3வது இடம் பிடித்த மல்யுத்த வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

The post ஆசிய விளையாட்டு: மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுனில் குமார் appeared first on Dinakaran.

Tags : Asian Sports ,Sunil Kumar ,Hangzhou ,India ,Asian Sports Wrestling Tournament ,Sports ,Dinakaraan ,
× RELATED சென்னை எழும்பூரில் ஏ பிளஸ் பட்டியலில் இருந்த பிரபல ரவுடி கைது!