×

ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனைக்கு வெண்கலம்..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனைக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 55.68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வித்யா அசத்தினார்.

 

The post ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனைக்கு வெண்கலம்..!! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Tamil ,Beijing ,Bronze for Tamil Nadu ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா