×

கொள்ளையர்கள் கழுத்தை அறுத்ததாக இளைஞர் நாடகம்..!!

சென்னை: சென்னை வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் காதல் தோல்வி காரணமாக அர்ஜூன் (18) என்பவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் தனது கழுத்தை அறுத்ததாக இளைஞர் அர்ஜுன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

The post கொள்ளையர்கள் கழுத்தை அறுத்ததாக இளைஞர் நாடகம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arjun ,MGR Nagar, Velachery, Chennai ,
× RELATED விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தது