மும்பை: மும்பையில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறால் மாலை 4 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் காலை 9 மணிக்கு புறப்பட்டு 11.30க்கு சென்னை வந்து அங்கிருந்து மதுரைக்கு 12.45க்கு வருவது வழக்கம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மாலை 4.30 மணி அளவில் மதுரை வந்தடையும் என ஏர் இந்தியா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மும்பை- மதுரை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் தாமதம்..!! appeared first on Dinakaran.

