×

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் வெண்கலம் வென்றார். 54 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீன வீராங்கனை சாங் யுவான் வெற்றி பெற்றதை அடுத்து பிரீத்திக்கு வெண்கலம் கிடைத்தது.

 

The post ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games Boxing ,Beijing ,Preeti Pawar ,Asian Games ,Asian Games Boxing Championship ,Dinakaran ,
× RELATED மனிதர்களின் குரலை வைத்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆடுகள்