×

கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை

கன்னியாகுமரி: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kodaiyar ,Tilparapu ,Kanyakumari ,Western Ghats ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு பேரூராட்சியில் 9 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்