×

கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 11,800 கன அடியாக உயர்வு..!!

கர்நாடகா: கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 5,811 கனஅடியில் இருந்து 11,800 கன அடியாக உயர்ந்துள்ளது. 124.80அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 99.54 அடியாக உள்ளது.

The post கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 11,800 கன அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : K. ,Karnataka ,Krishnaraja Sagar Dam ,
× RELATED ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி