×

பேரிஜம் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!!

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் தொடங்கப்பட்ட படகு சவாரி கைவிடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பேரிஜம் ஏரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகு சவாரியை வனத்துறை தொடங்கி இருந்தது.பெரியகுளம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் படகு சவாரி மேற்கொள்ளக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.

The post பேரிஜம் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Barijam Lake Boating Stop ,Dindigul ,Parijam lake ,Kodaikanal ,Barijam Lake ,Barijam Lake Boating Stop! ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிக தடை..!!