×

விழுப்புரம் அருகே இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியுள்ளது. முன்விரோதம் காரணமாக அப்பு என்ற இளைஞர் மீது அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். நாட்டு வெடிகுண்டு வீசியதில் அப்புவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post விழுப்புரம் அருகே இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம்...