×

தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kannyakumari ,Dintugul ,Theni ,Nilgiri ,Weather Centre ,Chennai ,South Kasi ,Kanyakumari ,Dindigul ,Dinakaran ,
× RELATED மனைவியை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை