- சென்னை
- தீழாகம்
- முதல் அமைச்சர்
- பிஎம் G.K.
- ஸ்டாலின்
- கஜாகம்
- மாவட்ட செயலாளர்கள்
- தொகுதியில்
- பார்வையாளர்கள்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
The post திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது appeared first on Dinakaran.