×

நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஐகோர்ட்டில் விளக்கம்

சென்னை: நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணைய இணை செயலர், துணை செயலர், இரு சார்பு செயலர்கள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து திருப்பூரை சேர்ந்த சாய்புல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

The post நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஐகோர்ட்டில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,DNBSC ,Chennai ,PTI ,ICART ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத கட்டுமானம் அகற்றும் பணி...