×

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் கைது

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 11 பேர் ராஜிவ்காந்தி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

The post சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் கைது appeared first on Dinakaran.

Tags : Manager ,Vinod ,Saitappettai, Chennai ,Chennai ,Saidapettai, Chennai.… ,Saidapettai, Chennai ,Dinakaran ,
× RELATED திமுக தலைமைக் கழக துணை மேலாளர்...