சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தி வருகிறது. 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை அளித்துவருகிறது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
The post மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. appeared first on Dinakaran.
