×

வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலைய திமுக முகவர்கள் தங்களை ஈடுபடுத்திட வேண்டும்: திமுக அறிவுறுத்தல்

சென்னை: வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலைய திமுக முகவர்கள் தங்களை ஈடுபடுத்திட வேண்டும் என்று திமுக அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட, மாநகர செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்க வேண்டும். நவம்பர் 4, 5 மற்றும் 18,19-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

 

The post வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலைய திமுக முகவர்கள் தங்களை ஈடுபடுத்திட வேண்டும்: திமுக அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : station ,DMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு