×

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

சென்னை : மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முஅமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Ravi ,MS Swaminathan ,Chennai ,Governor RN Ravi ,
× RELATED வெளி மாநிலங்களில் இருந்து படிக்க...