×

மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்கள் 54 பேர் காய்ச்சலால் பாதிப்பு

தருமபுரி: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்கள் 54 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அரசு மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் பயிற்சி பள்ளி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்கள் 54 பேர் காய்ச்சலால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Guard Training School ,Dharumapuri ,Mattur Government Hospital ,Matur Guard Training School ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...