பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்வுக்காக சித்தார்த்திடம் நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து நேற்று சித்தார்த் வெளியேற்றப்பட்டது மன வேதனை அளிக்கிறது என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். எல்லா மொழி படங்களையும் பார்க்கக்கூடியவர்கள் கன்னட மக்கள்; அவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவராஜ்குமார் தெரிவித்துக்கொண்டார்.
The post பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்வுக்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவராஜ்குமார் appeared first on Dinakaran.