×

கள்ளக்குறிச்சி: மல்லாபுரம் கிராமத்தில் 2நாட்களுக்கு முன் தாய் விஷம் கொடுத்த நிலையில் குழந்தைகள் பலி

கள்ளக்குறிச்சி: மல்லாபுரம் கிராமத்தில் 2நாட்களுக்கு முன் தாய் விஷம் கொடுத்த நிலையில் குழந்தைகள் பலியாகியுள்ளனர். தனது குழந்தைகள் சஞ்சய், மதியழகி ஆகியோருக்கு விஷம் கொடுத்த தாய் பாரதி தானும் விஷமருந்தினார். இரு குழந்தைகளும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் தாய்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி: மல்லாபுரம் கிராமத்தில் 2நாட்களுக்கு முன் தாய் விஷம் கொடுத்த நிலையில் குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Mallapuram village ,Sanjay ,Mathiazhaki ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...