×

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி 30 ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தியது. பழங்குடி மக்களை என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரிகளுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது.

 

The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Marxist Communist Party ,High Court ,CHENNAI ,Vachathi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...