×

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச்சுடுதல் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம், வெள்ளி!

சீனா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

The post ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச்சுடுதல் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம், வெள்ளி! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,India ,China ,Palak ,Dinakaran ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...