ஹாங்சோ டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா – ருதுஜா போசலே ஜோடி தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் கஜகஸ்தானின் குலம்பயேவா ஸிபெக் – லோமகின் கிரிகோரி ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவிலும் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
The post கலப்பு இரட்டையர் பிரிவிலும் நம்பிக்கை appeared first on Dinakaran.